Lyrics
சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே சகலமும் படைத்தவரே சர்வ லோகத்தின் ஆண்டவரே எல்ஷடாய் (4) இதுவரையில் என்னை நடத்தினிரே இனிமேலும் நீரே நடத்திடுவீர் என் பாதம் கல்லில் இடறிடாமல் தூதர் தம் கையில் ஏந்த செய்வீர் மரித்துப்போன என்னை உயிர்ப்பித்தீரே புது மனிதனாக என்னை மாற்றினிரே உன் ஜீவனை எனக்குள் வைத்து உம்மை போல் என்னையும் மாற்றினிரே கூடாதாது ஒன்றுமில்லை உம்மால் முடியாதது என்று எதுவுமில்லை நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும் என் வாழ்கை மாறும் வார்த்தை போதும் சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே சகலமும் படைத்தவரே சர்வ லோகத்தின் ஆண்டவரே EL SHADDAAI Sarva Vallavare Saavaamai Ullavare ,ELSHADDAI Sarva Valavarae lyrics songs, EL SHADDAI lyrics, EL SHADDAI Lyrics Song Chords PPT -எல் ஷடாய் ,Bro. Jeeva Songs Lyrics Sarva Vallavare Saavaamai Ullavare Sakalamum Padaithavare Sarva Logathin Aandavare Elshaddai (4) Idhuvaraiyil Ennai Nadathinire Inimelum Neere Nadathiduveer En Paadham Kallil Idaridaamal Thoodhar Tham Kaiyil Yendha Seiveer Mariththuppona Ennai Uyirppitheere Pudhu Manidhanaaga Ennai Maatrinire Um Jeevanai Enakkul Vaiththu Ummai Pol Ennaiyum Maatrinire Koodaadhadhu Ondrumillai Ummaal Mudiyaadhadhu Endru Edhuvumillai Neer Sonnaal Podhum Ellaam Koodum En Vaazhkai Maarum Vaarthai Podhum Sarva Vallavare Saavaamai Ullavare Sakalamum Padaithavare Sarva Logathin Aandavare சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே Sarva Vallavare Saavaamai Ullavare சகலமும் படைத்தவரே சர்வ லோகத்தின் ஆண்டவரே Sakalamum Padaithavare Sarva Logathin Aandavare எல்ஷடாய் (4) Elshaddai (4) இதுவரையில் என்னை நடத்தினிரே இனிமேலும் நீரே நடத்திடுவீர் Idhuvaraiyil Ennai Nadathinire Inimelum Neere Nadathiduveer என் பாதம் கல்லில் இடறிடாமல் தூதர் தம் கையில் ஏந்த செய்வீர் En Paadham Kallil Idaridaamal Thoodhar Tham Kaiyil Yendha Seiveer மரித்துப்போன என்னை உயிர்ப்பித்தீரே புது மனிதனாக என்னை மாற்றினிரே Mariththuppona Ennai Uyirppitheere Pudhu Manidhanaaga Ennai Maatrinire உன் ஜீவனை எனக்குள் வைத்து உம்மை போல் என்னையும் மாற்றினிரே Um Jeevanai Enakkul Vaiththu Ummai Pol Ennaiyum Maatrinire கூடாதாது ஒன்றுமில்லை உம்மால் முடியாதது என்று எதுவுமில்லை Koodaadhadhu Ondrumillai Ummaal Mudiyaadhadhu Endru Edhuvumillai நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும் என் வாழ்கை மாறும் வார்த்தை போதும் Neer Sonnaal Podhum Ellaam Koodum En Vaazhkai Maarum Vaarthai Podhum சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே Sarva Vallavare Saavaamai Ullavare சகலமும் படைத்தவரே சர்வ லோகத்தின் ஆண்டவரே Sakalamum Padaithavare Sarva Logathin Aandavare சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே Almighty One Immortal One சகலமும் படைத்தவரே சர்வ லோகத்தின் ஆண்டவரே Creator of all things Lord of all the worlds எல்ஷடாய் (4) El Shaddai (4) இதுவரையில் என்னை நடத்தினிரே இனிமேலும் நீரே நடத்திடுவீர் You have led me until now You will continue to lead me என் பாதம் கல்லில் இடறிடாமல் தூதர் தம் கையில் ஏந்த செய்வீர் You will keep my feet from stumbling You will command Your angels to carry me மரித்துப்போன என்னை உயிர்ப்பித்தீரே புது மனிதனாக என்னை மாற்றினிரே You gave life to me who was dead You made me a new creation உன் ஜீவனை எனக்குள் வைத்து உம்மை போல் என்னையும் மாற்றினிரே You placed Your life within me You transformed me to be like You கூடாதாது ஒன்றுமில்லை உம்மால் முடியாதது என்று எதுவுமில்லை Nothing is impossible Nothing is too hard for You நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும் என் வாழ்கை மாறும் வார்த்தை போதும் Your word alone is enough for all things to happen One word from You is enough to change my life சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே Almighty One Immortal One சகலமும் படைத்தவரே சர்வ லோகத்தின் ஆண்டவரே Creator of all things Lord of all the worlds
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- el-shaddai-lyrics-song-chords-ppt
- Views
- 3
- Downloads
- 0