Eliya Kaala Eluputhal எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா

எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா
Unknown
PPT
Lyrics

Lyrics

எலியா கால எழுப்புதல் எம்மில் வேண்டுமையா பலியாய் எம்மைப் படைக்கிறோ அக்கினிஊற்றுமையா-கையளவு முகில் சேர்ந்தால் கடும் மழை பெய்திடும் தேவ ஜனம் கை கோர்த்தால் தேசமே அசைந்திடும் தேவ பாதம் வந்திடும் ஜீவ பாதை அறிந்திடும் 1. தூய ஆவி தேவ வார்த்தை இணைந்து நடத்தும் அற்புதம்-மாற மறுக்கும் மனங்கள் கூட மனம் திரும்பும் அதிசயம் அனுதினமும் நிகழ்ந்திடும். இயேசு நாமம் உயர்ந்திடும் தரணி எங்கும் திருச்சபைகள் திரளாக எழும்பிடும் 2. வானம் திறந்து பூமி மீது அன்பு மழையும் பொழியட்டும் மனித நேயம் விளைநிலமாய் மக்கள் மனங்கள் மாறட்டும் வன்முறைகள் ஓயட்டும் சுவிசேஷம் சொல்லட்டும் ஆனந்தம் வாலிபர்கள் எழும்பட்டும் பரமன் பணி தொடரட்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6860
Song ID
eliya-kaala-eluputhal-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open