Eliyaavae Eliyaavae Sornthidathae

எலியாவே எலியாவே
Unknown
Lyrics

Lyrics

எலியாவே ! எலியாவே சோர்ந்திடாதே ! சோர்ந்திடாதே சூழ்நிலைகள் கண்டு நீயும் சூரைச்செடி கீழ் அமர்ந்தாயோ அழைத்தவர் நடத்திச்செல்வர் அதிசயங்கள் காண செய்குவார் 1. காகம் கொண்டு போஷித்த கர்த்தர் உனக்குண்டு ஒரு நாளும் உன்னை கைவிடார் விதவையை கொண்டு ஆதரித்தவர் ஒரு நாளும் உன்னை மறவார் 2. மாந்தர்களின் வார்த்தையால் மனம் கலங்கி சோர்ந்து நீ போனாயோ கலங்கிட வேண்டாம் மனம் பதறிட வேண்டாம் ஜீவ வார்த்தை உனக்கு உண்டு 3. ஜீவனுள்ள தேவன் இருகின்றார் எந்நாளும் உன்னை காப்பார் உனகெதிராய் உருவாகிடும் ஆயுதங்கள் வாய்க்காதே 4. பெலப்படுத்தும் நேசர் உன்னை காண்கிறார் புது பெலன் உனக்கு தருகிறார் திடன்கொண்டு தொடர்ந்து ஓடு உன் பயணம் வெகு தூரமுண்டு Eliyaavae Eliyaavae Sornthidathae lyrics songs,Eliyaavae Eliyaavae Sornthidathae lyrics,Eliyaavae Eliyaavae Sornthidathae Lyrics Song Chords PPT-எலியாவே எலியாவே eliyave eliyave sornthitathe sornthitathe suzhnilaikal kantu niyum surai seti kizhe amarnthayo azhaiththavar nataththituvar athisayangkal kattituvar thagam kontu poshiththa karththar unakku untu orunalum unnai kaivitar vithavaiyai kontu aathariththavar orunalum unnai maravar ... azhaiththavar mantharkalin varththaiyal manam thalarntu sorntu ni ponayo kalangkitaventam manam patharitaventam theyva varththai unakku untu ... azhaiththavar palappatuththum nesar unnai kankirar puthu pelam unakku tharukirar viram kontu thotarnthu otu un payanam veku thuram untu true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
eliyaavae-eliyaavae-sornthidathae-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0