Eliyaavin Naatkalil Ithuve Deva எலியாவின் நாட்கள் இதுவே
எலியாவின் நாட்கள் இதுவே
Lyrics
எலியாவின் நாட்கள் இதுவே
தேவ வார்த்தையை கூறும் நேரம்
மோசேயின் நாட்கள் இதுவே
தேவ நீதி நிலைப்படும் காலம்
பஞ்சம், இருள், பட்டயமும்
சோதனையோடு வந்திட்டாலும்
வனாந்திரம் கூப்பிடும் சத்தம் நாமே
கர்த்தர் வழி ஆயத்தம் செய்வோம்
இதோ வருகிறார் மேகங்கள் மேலே
எக்காள சத்தத்தில் பிரகாசசூரியன் போல்
முழங்கிடுவோம் இது யூபிலி ஆண்டு
சீயோனில் இருந்து இரட்சிப்பு வரும்-2
2. எசேக்கியேல் நாட்கள் இதுவே
உலர் எலும்புகள் மாம்சமாகும்
தாவீதின் நாட்கள் இதுவே
துதி கூடாரம் எழும்பி விடும்
அறுவடை நாட்கள் இதுவே
உலகின் வயல் ஆயத்தமே
நாம் திராட்சை தோட்ட வேலையாள்
தேவ வார்த்தையை முழங்கிடுவோம்
Details
- Numeric ID
- 6861
- Song ID
- eliyaavin-naatkalil-ithuve-deva-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open