Eliyavin Devanae Avar Irangidum Nerame Ch…

எலியாவின் தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

எலியாவின் தேவனே அவர் இரங்கிடும் நேரமே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலையே நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க- பாகாலின் படைகளை எதிர்த்திடுவேன் நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் நெருப்பாய் இறங்கிடுவார்-என் தெய்வம் ஆவியே..ஆவியே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலயே வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும் வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார் நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும் மீனை கொண்டு மீட்பார்-என் ஜீவனை கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும் வற்றாத ஜீவநதி நமக்கு உண்டு பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன் அழைத்தவர் கரம் நடத்தும்-நம்மை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5317
Song ID
eliyavin-devanum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0