Eliyavin Devanum Neerthaanaiyaa PP…

எலியாவின் தேவனும் நீர்தானய்யா
Unknown
PPT
Lyrics

Lyrics

எலியாவின் தேவனும் நீர்தானய்யா கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே எலியாவைப் போல உந்தன் முன்பு உறுதியாய் நின்றிட பெலன் தாருமே 1. பாகால் முன் உம்மை உயர்த்திடவே பலமான வல்லமை தாரும் தேவா சத்துருக்கள் உம்முன் வீழ்ந்திடவே வானத்தின் அக்கினி ஊற்றும் ஐயா 2. யோர்தானைப் போல நிற்கும் பெருந்தடைகள் அபிஷேகத்தால் இன்று விலகிடவே அக்கினி அபிஷேகம் இப்பொழுதே எம் மீது ஊற்றிட வேண்டும் ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2663
Song ID
eliyavin-devanum-neerthaanaiyaa-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open