Eliyavin Palibeedathil எலியாவின் பலிபீடத்தில்

எலியாவின் பலிபீடத்தில்
Unknown
Lyrics

Lyrics

1. எலியாவின் பலிபீடத்தில் இறங்கின அக்கினியே - எங்கள் சபைதனிலே (தேசத்திலே) இப்பொழுதே இறங்கும் தெய்வமே அபிஷேகம் அபிஷேகமே இப்போ தாரும் தெய்வமே அக்கினி அக்கினியாய் என்னை மாற்றும் தெய்வமே 2. மோசேயை வனாந்திரத்தில் சந்தித்த அக்கினியே - என் வாழ்க்கையையும் உங்க அக்கினியால் சந்தியும் தெய்வமே 3. ஏசாயாவை அக்கினியால் தொட்ட என் தெய்வமே - என் வாலிபத்தையும் உங்க அக்கினியால் தொட்டு விடும் தெய்வமே 4. தாவீதையும் அபிஷேகத்தால் நிரப்பின தெய்வமே என் பாத்திரமும் அபிஷேகத்தால் நிரம்பி வழியணுமே 5. உலர்ந்து போன எலும்புகளை உயிர்பித்த அக்கினியே - உலர்ந்து போன என் வாழ்க்கையையும் உயிர்ப்பியும் தெய்வமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4133
Song ID
eliyavin-palibeedathil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0