Ella Anbilum Melana Anbu எல்லா அன்பிலும் மேலான அன்பு

எல்லா அன்பிலும் மேலான அன்பு

Lyrics

எல்லா அன்பிலும் மேலான அன்பு இயேசுவின் அன்பு தானே எல்லா உறவிலும் மேலான உறவு இயேசுவின் உறவு தானே இந்த உலகத்திலே இருப்பவனிலும் நமக்குள்ளே இருப்பவர் பெரியவர் அம்மாவை போல அணைத்திடும் அன்பு இயேசுவின் அன்பு தானே அப்பாவை போல சுமந்திடும் அன்பு இயேசுவின் அன்பு தானே நமக்காக ஜீவனை தந்த அன்பு இயேசுவின் அன்பு தானே நம்மோடு எந்நாளும் வாழ்கின்ற அன்பு இயேசுவின் அன்பு தானே கண்ணீரின் பாதையில் உடன் இருந்த அன்பு இயேசுவின் அன்பு தானே ஒரு சொல்லும் தவறாத அன்பு இயேசுவின் அன்பு தானே நித்திய ஜீவனை தருகின்ற அன்பு இயேசுவின் அன்பு தானே விலையேறப்பெற்ற ஒரு ஒரு அன்பு இயேசுவின் அன்பு தானே அம்மாவை போல அணைத்திடும் அன்பு இயேசுவின் அன்பு தானே அப்பாவை போல சுமந்திடும் அன்பு இயேசுவின் அன்பு தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2666
Song ID
ella-anbilum-melana-anbu-lyrics-song-chords-ppt
Views
18
Downloads
3
Source
Open