Ella Ganathirkum எல்லா கனத்திற்கும் பாத்திரரே

எல்லா கனத்திற்கும் பாத்திரரே

Lyrics

எல்லா கனத்திற்கும் பாத்திரரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே பரலோகத்தில் நீர் உயர்ந்தவர் பூலோகத்தில் நீர் பெரியவர் வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதபடி எல்லா முழங்கால் முடங்குமே எல்லா நாவும் உயர்த்துமே பரிசுத்தமுள்ள நாமமே பரலோக தேவனின் நாமமே அல்லேலூயா அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3105
Song ID
ella-ganathirkum-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open