Lyrics
எல்லா மகிமை உமக்கே
துதி கனமும் உமக்கே -2
திவ்ய சமுகம் உம் பிரசன்னமே
இதயத்தைத் தேற்றும் உம் பிரசன்னமே-2
உம் பிரசன்னம் என்னைத் தேற்றிடும்
உம் பிரசன்னம் என்னைக் காத்திடும்
உம் பிரசன்னம் என்னை நடத்திடும்
தேவ பிரசன்னம் வேண்டுமே-2
வியாதி நீக்கும் உம் பிரசன்னம்
பாவம் போக்கும் உம் பிரசன்னம்-2
2. தாகம் தீர்க்கும் உம் பிரசன்னம்
என்னை நிரப்பும் உம் பிரசன்னம்
Details
- Numeric ID
- 1595
- Song ID
- ella-magimai-ummakae-thuthi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0