Ella Makimaikkum Paththirare

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
Unknown
Lyrics

Lyrics

எல்லா மகிமைக்கும் பாத்திரரே ஆராதனை எல்லா கனத்திற்கும் பாத்திரரே ஆராதனை ஆராதனை … ஆராதனை ஆராதனை …. ஆராதனை சர்வ சிருஷ்டிக்கும் எஜமானனே சர்வ லோகத்திற்கும் இராஜாவே நீரே சிருஷ்டிகர் நீரே சிருஷ்டிகர் - 2 முத்திரையை வாங்கவும் உடைத்திடவும் யூதா கோத்திர சிங்கமே – 2 நீரே பாத்திரர் நீரே பாத்திரர் உமது ஆளுகை மாறாதது உமது இராஜ்ஜியம் அழியாதது நீர் மாறாதவர் நீர் மாறாதவர்... Ella Makimaikkum Paththirare , Ella Makimaikkum Paththirare Lyrics Songs, Ella Makimaikkum Paththirare, Ella Makimaikkum Paththirare Song Chords PPT - எல்லா மகிமைக்கும் பாத்திரரே Ella Makimaikkum Paththirare Aarathanai Ella Kanaththirkum Paththirare Aarathanai Aarathanai Aarathanai Aarathanai Aarathanai Sarva Sirushtikkum Ejamaanare Sarva Lokaththirkum Irajaave Nire Sirushtikar Nire Sirushtikar - 2 Muththiraiyai Vaangkavum Udaiththidavum Yutha Koththira Singkame - 2 Nire Paththirar Nire Paththirar Umathu Aalukai Maraathadhu Umathu Irajiyam Azhiyaathadhu Nir Maraathavar Nir Maraathavar t t

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ella-makimaikkum-paththirare-song-chords-ppt
Views
2
Downloads
0