Ella Namathirkum Melana Namam எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
Unknown
Lyrics
Lyrics
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமமே -2
சகல முழங்காலும் உமக்கு முன்பாக
முடங்கிடும் நாமமே -2
புகழும் கனமும் ஸ்தோத்திரம் உமக்கன்றோ
புகழும் கனமும் ஸ்தோத்திரம் என்றென்றுமே
நீர் ஒருவரே பெரியவர்
கனத்திற்கு பாத்திரர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
மகிமைக்கு பாத்திரர்
உம்மையல்லாமல் வேறே தெய்வம்
இப்பூவில் காணவில்லை -2
இயேசுவல்லாமல் வேறே நாமம் (தெய்வம்)
இனியும் காண்பதில்லை
Details
- Numeric ID
- 1597
- Song ID
- ella-namathirkum-melana-namam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0