Ella Namathirkum Miga Song எல்லா …

எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான

Lyrics

எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான நாமம் இயேசுவின் நாமம் எல்லா தலைமுறையும் எங்கும் போற்றிடும் நாமம் இயேசுவின் நாமம் இயேசு நாமமே ஜெயம் ஜெயமே சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே நித்திய நரகத்திலிருந்து விடுவித்ததே இயேசு இயேசுவின் நாமமே சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே இயேசுவின் நாமமே சத்துரு கோட்டைகளை தகர்ந்தெரிந்திட்டதே இயேசு இயேசுவின் நாமமே சரீர வியாதிகளை குணமாக்குதே இயேசுவின் நாமமே தொல்லை கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே இயேசு இயேசுவின் நாமமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1561
Song ID
ella-namathirkum-miga
Views
8
Downloads
0