Ella Namathirkum Song எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்

எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்

Lyrics

எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் என் இயேசுவின் நாமமே அதையே அன்றி வேறே நாமம் இல்லை பூவில் என் இயேசுவின் நாமமே - இயேசுவே ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே என்றும் இருப்பவரே எந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே என்னோடு இருப்பவரே இம்மானுவேல் நீரே இயேசுவே துதியும் கனமும் மகிமையும் உம் நாமத்திற்கே துதியும் கனமும் மகிமையும் என் இயேசுவின் நாமத்திற்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
413
Song ID
ella-namathirkum-song-lyrics-chords-ppt
Views
12
Downloads
1
Source
Open