Lyrics
எல்லா நாமத்திற்கும் மேலானவர், சகல துதிக்கும் பாத்திரர், எவ்வளவு பெரிய தேவன் நீரே, உம்மை உயர்த்திடுவேன். அழகு உள்ளவர் நீர், அறிவில் சிறந்தவர் நீர், என்றென்றும் துதித்திடுவேன். அற்புத தேவன் நீர், அதிசய தேவன் நீர், என்றென்றும் துதித்திடுவேன். மகிமையும் மாட்சிமையும் நிறைந்தவர் நீர், என்றென்றும் துதித்திடுவேன். Ella Namaththirkum Melanavar lyrics songs,Ella Namaththirkum Melanavar lyrics,Ella Namaththirkum Melanavar Lyrics Song Chords PPT - எல்லா நாமத்திற்கும் மேலானவர் Ellaa Naamaththirkum Melaanavar, Sagala Thudhikkum Paaththirar, Evvalavu Periya Thevan Neere, Ummai Uyarthiduven. Azhagu Ullavar Neer, Arivil Sirandhavar Neer, Endrendrum Thudhithiduven. Arputha Thevan Neer, Adhisaya Thevan Neer, Endrendrum Thudhithiduven. Magimaiyum Maatchimaiyum Nirainthavar Neer, Endrendrum Thudhithiduven. எல்லா நாமத்திற்கும் மேலானவர், சகல துதிக்கும் பாத்திரர், Ellaa Naamathirkum Melaanavar, Sagala Thudhikkum Paaththirar, எவ்வளவு பெரிய தேவன் நீரே, உம்மை உயர்த்திடுவேன். Evvalavu Periya Thevan Neere, Ummai Uyarthiduven. அழகு உள்ளவர் நீர், அறிவில் சிறந்தவர் நீர், Azhagu Ullavar Neer, Arivil Sirandhavar Neer, என்றென்றும் துதித்திடுவேன். Endrendrum Thudhithiduven. அற்புத தேவன் நீர், அதிசய தேவன் நீர், Arputha Thevan Neer, Adhisaya Thevan Neer, என்றென்றும் துதித்திடுவேன். Endrendrum Thudhithiduven. மகிமையும் மாட்சிமையும் நிறைந்தவர் நீர், என்றென்றும் துதித்திடுவேன். Magimaiyum Maatchimaiyum Nirainthavar Neer, Endrendrum Thudhithiduven. எல்லா நாமத்திற்கும் மேலானவர், சகல துதிக்கும் பாத்திரர், You are above every name, Worthy of all praise, எவ்வளவு பெரிய தேவன் நீரே, உம்மை உயர்த்திடுவேன். How great a God You are, I will exalt You. அழகு உள்ளவர் நீர், அறிவில் சிறந்தவர் நீர், You are beautiful, You are excellent in wisdom, என்றென்றும் துதித்திடுவேன். I will praise You forever. அற்புத தேவன் நீர், அதிசய தேவன் நீர், You are the Wonderful God, You are the Miraculous God, என்றென்றும் துதித்திடுவேன். I will praise You forever. மகிமையும் மாட்சிமையும் நிறைந்தவர் நீர், என்றென்றும் துதித்திடுவேன். You are full of glory and majesty, I will praise You forever.
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- ella-namaththirkum-melanavar-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0