Ella Nerukkamum Maridum Neram எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
Unknown
Lyrics
Lyrics
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம்-2
கலங்காதே என்றும்
திகையாதே இந்நாள்
அழைத்தவர் முன் செல்கிறார்-2
அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர்-2
கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கி போவதில்லை
ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை
1.ஒன்றுமே இல்லை என்று
ஏங்கி நீ தவித்திடாதே-2
சொந்த பிள்ளையே தந்தவரால்
சொந்த பிள்ளையையே தந்தவரால்
மற்ற எல்லாமும் அருளிடுவார்-2-அவர் நாமம்
2.முந்தின காரியமோ
பூர்வத்தின் எல்லைகளோ-2
(நீ) ஒன்றும் நினைத்திடாதே-2
(இயேசு) புது வழி திறந்திடுவார்-2-அவர் நாமம்
3.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
சோர்ந்து நீ போய் விடாதே-2
உந்தன் ஓட்டத்தை துவக்கினவர்-2
(உன்னை) எந்நாளும் நடத்திடுவார்
Details
- Numeric ID
- 4131
- Song ID
- ella-nerukkamum-maridum-neram-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0