Ellaa Kanamum Ellaa Pukalum எல்லா கனமும் எல்லா புகழும்

எல்லா கனமும் எல்லா புகழும்
Unknown
PPT
Lyrics

Lyrics

எல்லா கனமும் எல்லா புகழும் எல்லாவற்றிலும் மேலானவர்க்கே எங்கள் ஆராதனையும் எங்கள் துதிகளும் எங்கள் இயேசு ராஜனுக்கே-2 சிங்காசனம் துறந்தவர் சிலுவை சுமந்தவர் சாவை வென்றவர் சதாகாலம் வாழ்பவர்-2 1. பார் போற்றும் எங்கள் தேவனே' நீர் பரிசுத்தர் மகா பரிசுத்தர் பூலோகம் பாடிடும் கர்த்தர் நீரல்லோ பூவி எங்கும் ஆண்டிடும் மேன்மை உமக்கல்லோ 2. மனிதரில் உம் அன்பை ஊற்றினீர் உம் மரணத்தால் எங்கள் வாழ்வை மாற்றினீர் மணவாளன் இயேசுவே மாசற்ற தூயரே மகிமையின் மன்னனே மாறிடா நேசரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6864
Song ID
ellaa-kanamum-ellaa-pukalum-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0
Source
Open