Ellaa Kanaththirkum Uriya எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்
எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்
Unknown
Lyrics
Lyrics
எல்லா கனத்துக்கும் உரிய தேவன் நீர்
எல்லா மகிமைக்கும் பாத்திரரே நீர்
சர்வ சிருஷ்டியும் வணங்கும் கர்த்தரே
நீர் ஒருவரே ராஜாதி ராஜனே
எஜமானனே என் இயேசுவே
நீர் எத்தனை பெரிய கர்த்தரே -2
பேரொளியினை ஆடையாயுடையவரே
யாரும் சேர்ந்திடா பிரகாசமே
எங்கள் கரங்களை உயர்த்தி உம்மையே
மகிழ்ந்துப் போற்றி பாடுவோம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 6862
- Song ID
- ellaa-kanaththirkum-uriya-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0