Ellaa Naamathilum Neere Melanavar எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
Lyrics
எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே
எல்லா நாவுகளும் இயேசுவே
கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே
உம்மை ஆராதித்திடுமே
பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம்
ஆராதிப்போம்-3
உம் நாமத்தை
உயர்த்திடுவோம்-3
ஆராதிப்போம்
தொழுதிடுவோம் பணிந்திடுவோம்
வாழ்த்திடுவோம் உம் நாமத்தை
Details
- Numeric ID
- 6850
- Song ID
- ellaa-naamathilum-neere-melanavar-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0
- Source
- Open