Ellaa Thudhiyum Umakkae எல்லா துதியும் உமக்கே

எல்லா துதியும் உமக்கே
Unknown
PPT
Lyrics

Lyrics

1. எல்லா துதியும் உமக்கே துதிகன மகிமையும் உமக்கே எல்லா துதியும் எல்லா மகிமையும் உமக்கே 2. சர்வ வல்லமையும் உமதே சர்வலோக ஆண்டவரே உமதே நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத உமதே 3. எல்லா புகழும் உமக்கே பரிசுத்தர் பரிசுத்தர் உமக்கே எல்லா புகழும் பரிசுத்த தேவன் உமக்கே நீரே இரட்சகர் நீரே வல்லவர் நீரே பரிசுத்தர் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4042
Song ID
ellaa-thudhiyum-umakkae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open