Ellaam Puthithaayina எல்லாம் புதிதாயின

எல்லாம் புதிதாயின

Lyrics

பழையவை ஒளிந்தன எல்லாம் புதிதாயின நான் இழந்தவை யாவுமே பல மடங்காய் பெற்றிடுவேன் எந்தன் காரியம் வாய்க்குமே அது கர்த்தரால் வாய்த்திடுமே நான் இழந்தவை யாவுமே பல மடங்காய் பெற்றிடுவேன் முந்தின யாவையும் நான் யோசிப்பதே இல்லை புதிய காரியம் தொடங்கி டும் அது இன்றே தொடங்கிடுமே வாக்கு தத்தம் செய்த தேவன் உன்மை உள்ளவரே நான் நினைப்பதற்கு அதிகமாய் தாம் குறித்ததை எனக்கு செயவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8070
Song ID
ellaam-puthithaayina-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open