Ellaam Ummal Koodum எல்லாம் உம்மால் கூடும் தேவா

எல்லாம் உம்மால் கூடும் தேவா
Unknown
PPT
Lyrics

Lyrics

எல்லாம் உம்மால் கூடும் தேவா எல்லாம் உம்மால் கூடும் நாதா 1. கற்பாறையை நீர் குளமாக்க வல்ல தேவன் நீர் கற்பாறையை நீரூற்றாக்க வல்ல மீட்பரும் நீர் பாறையினின்று நீரோடை வெளிப்பட செய்தவர் நீர் ஆறுகளைப்போல் ஓடிட செய்தவர் நீர் 2. உம்மை நோக்கி கூவும் காக்கை குஞ்சுக்கும் தீணி கொடுப்பவரே தம்மை நோக்கி கூவும் ஏழைகளுக்கு விடுதலை அளிப்பவரே கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்ப வல்லவர் நீர் இறந்தவர்களை வாழ்விக்க வல்லவர் நீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7077
Song ID
ellaam-ummal-koodum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open