Ellaarum Paaduvom Makilnthu Aaduvom எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்

எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்
Unknown
Lyrics

Lyrics

எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம் மன்னவன் பிறந்ததை பாடுவோம் இம்மானுவேலனாய் எப்போதும் தங்கிட வந்ததை எண்ணியே பாடுவோம் – அய்யா அம்மா 1. சமாதானம் தந்திட வந்தவர் சாபத்தை முறித்திட வந்தவர் துன்புறும் உள்ளத்தைத் தேற்றவே தூயாதி தேவன் வந்தாரே – அய்யா அம்மா 2. பாவி என்று ஒருபோதும் தள்ளிடார் நம் பாவங்களை மன்னிக்கவே வந்தாரே வழுவாது காத்து என்றும் நடத்திட வல்லவர் இயேசு வந்தாரே – அய்யா அம்மா 3. உலகத்தின் பாவத்தை போக்கவே இயேசு உலகத்தின் இரட்சகராய் வந்தாரே இருளான வாழ்வை என்றும் நீக்கிட ஒளியாக இயேசு வந்தாரே – அய்யா அம்மா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
292
Song ID
ellaarum-paaduvom-makilnthu-aaduvom-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0