Ellaigal Virivaagum எல்லைகள் விரிவாகும்

எல்லைகள் விரிவாகும்
Unknown
Lyrics

Lyrics

எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவே வழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம் உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்கே பார்க்கிறோம் – 2 வாழ்க வாழ்க இயேசுவே நீர் வாழ்க வாழ்க இயேசுவே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4010
Song ID
ellaigal-virivaagum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0