Ellaiyillaa Untha Anpaal Enthan Ullam எல்லையில்லா உந்த அன்பால்

எல்லையில்லா உந்த அன்பால்
Unknown
PPT
Lyrics

Lyrics

எல்லையில்லா உந்த அன்பால் எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னவா உமக்கு நன்றி – இயேசு மன்னவா உமக்கு நன்றி கள்ளமில்லா உந்தன் அன்பினால் எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் என்னை நடத்தின விதம்தனை மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் (2) தொல்லை மிகுந்த உலகில் இல்லை ஆறுதல் எனக்கு அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் – என்னை அணைத்திட்ட விதம்தனை மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் (2) சொல்லி முடியாது நாதா – உம் அன்பு அள்ளித் தீராது தேவா உள்ள உறுதியுடன் நானும் உம் சமூகம் சேரும்வரை துதிப்பேன் நான் துதிப்பேன் நான் துதிப்பேன் நான் துதிப்பேன் நான் துதிப்பேன்- 2 நன்றி…. நன்றி…… நன்றி….. நன்றி…. (8) – இயேசுவுக்கு நன்றி…. நன்றி…… நன்றி….. நன்றி – ராஜாவுக்கு அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா (2) அல்லேலூ…அல்லேலூ…. அல்லேலூ….அல்லேலூ…. (8) அல்லேலூயா ஓசன்னா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8354
Song ID
ellaiyillaa-untha-anpaal-enthan-ullam-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open