Ellam En Yesu எல்லாம் என் இயேசு தான் எனக்கு

எனக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

எல்லாம் என் இயேசு தான் எனக்கு எல்லாம் என் இயேசு தான் நித்தம் நடத்துபவர் பெயர் சொல்லி என்னை அழைத்தவர் எனக்காய் யாவையும் செய்கின்ற தேவனவர் 1. முந்தினவைகளை நினைக்க வேண்டாம் பூர்வமானவைகள் சிந்திக்க வேண்டாம் புதிய காரியம் செய்கின்றேன் செயகி இப்பொழுதே அது தோன்றுமே என்று சொன்ன அன்பின் தேவன் நீரல்லவோ 2. வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்திர வெளியில் ஆறுகளையும் உண்டாக்குவேன் என்று சொன்னீரே வாக்கு மாறாத தெய்வமே என் வழி சத்தியம் ஜீவனும் நீரல்லவோ 3. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை என்றும் மறப்பதில்லை என்று சொன்ன என் தேவனே என்னை தேடி வந்த தெய்வமே என் தாயும் தந்தையும் நீரல்லவோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7078
Song ID
ellam-en-yesu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open