Ellam Neerthanae Song எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்

எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என்

Lyrics

எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே – என் எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே தாகம் நீர் தானே தண்ணீர் நீர் தானே – என் உம்மை தான் நான் பாடுவேன் உம்மை தான் நான் போற்றுவேன் இயேசு ராஜனே பசியும் நீர் தானே உணவும் நீர் தானே – என் எதிர்காலம் நீர் தானே எதிர்பார்ப்பும் நீர் தானே – என் உதவி நீர் தானே ஒத்தாசை நீர் தானே – என்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6537
Song ID
ellam-neerthanae
Views
1
Downloads
1