Ellam Thuthi Ummake எல்லாரும் கர்த்தரை துதிப்போமா

எல்லாரும் கர்த்தரை துதிப்போமா

Lyrics

அல்லேலூயா எல்லாரும் கர்த்தரை துதிப்போமா அவர் எல்லாம் துதிக்கும் பாத்திரராய் இருக்கிறார் எல்லாம் துதி உமக்கே எல்லாம் கனம் உமக்கே துதியும் கனமும் ஒருவருக்கே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா உம் ஒருவருக்கே -6 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா உம் ஒருவருக்கே -2 1.கைதட்டி பாடி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி ஆராதிப்பேன் -2 கண்ணீரால் நான் உன் பாதம் கழுவி பரிமளத் தைலத்தால் துடைத்திடுவேன் -2 அல்லேலூயா துதி உமக்கே -4 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா உம் ஒருவருக்கே -2 2.பவுலும் சிலாவும் சிறைபட்டார்கள் துதித்ததாலே ஜெயம் பெற்றார்கள் -2 கைகட்டி பாத்தாங்க கால் கட்டி பார்த்தாங்க வாயை திறந்ததால் விடுதலையே -2 – அல்லேலூயா துதி உமக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
518
Song ID
ellam-thuthi-ummake-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1