Ellamae Koodum Ellam Koodum எல்லாமே கூடும் எல்லாம் கூடும்

எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
Unknown
PPT
Lyrics

Lyrics

எல்லாமே கூடும் எல்லாம் கூடும் இயேசுவால் எல்லாமே கூடும் 1. பாவத்தை மன்னிக்கக் கூடும் உன் வாழ்க்கையை மாற்ற கூடும் – 2 வியாதியை மாற்றக்கூடும் உன் வேதனை நிக்கக்கூடும் – 2 2. சாத்தானை துரத்திட கூடும் சாபத்தை போக்ககூடும் – 2 வெற்றியைக் கொடுக்க கூடும் உன் தோல்வியை மாற்றக்கூடும் – 2 3. தேவைகள் சந்திக்கக்கூடும் உன் குறைவுகள் மாற்றக்கூடும் – 2 விசுவாசம் இருந்தாலே போதும் அற்புதம் உன் வாழ்வில் நடக்கும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4045
Song ID
ellamae-koodum-ellam-koodum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open