Ellamae Maara Poguthu Song எல்லாமே …

எல்லாமே மாறப் போகுது

Lyrics

எல்லாமே மாறப் போகுது எல்லாமே மாறப் போகுதே என் வாழ்க்கை Fulla மாறப் போகுது நான் ஜெபித்ததெல்லாம் நடக்கப் போகுது மாறப்போகுதே, மாறப்போகுதே இயேசுவின் வல்லமையால் மாறப்போகுதே என் நெருக்கமெல்லாம் மாறப்போகுதே அது விசாலமாய் மாறப்போகுதே என் ஜெபநேரம் அதிகமாகுதே என் துதிநேரம் அதிகமாகுதே அக்கினியா மாறப்போகுதே வாழ்க்கை வல்லமையாய் மாறப்போகுதே என் கவலையெல்லாம் மாறப்போகுதே என் கண்ணீரெல்லாம் நீங்கப்போகுதே என் அழுகையெல்லாம் மாறப்போகுதே அது ஆனந்தமாய் மாறப்போகுதே Ellamae Marapogudhae Hey Ellamae Marapogudhae En Valke Fulla Marapogudhae Naan Jebichathellam Nadakapogudhae Marapogodhae Ellamae Marapogudhae Yesuvin Vallamaiyal Marapogudhae En Nirbamellam Marapogudhae Athe Visalamai Marapogudhae En Jebaneram Athigamagathe En Thuthineram Athigamagathe En Kavalai Ellam Marapogodhae En Kanneer Ellam Neegapogudhae En Aalugai Ellam Marapogudhae Athe Aananthamai Marapogudhae

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6308
Song ID
ellamae-maara-poguthu
Views
1
Downloads
1