Ellamae Neegathampa Yesappa எல்லாமே நீங்கதாம்பா

எல்லாமே நீங்கதாம்பா

Lyrics

எல்லாமே நீங்கதாம்பா இயேசப்பா – 2 எல்லாமே நீங்கதாம்பா - எல்லாமே எனக்கு நீங்கதா எல்லாமே எனக்கு நீங்கதாம்பா உம்மைவிட்டா எனக்கு யாருமில்லப்பா என்ன சொல்வேன் உங்க அன்பை எண்ணி பாடுவேன் உம் புகழை உயிருள்ள நாட்களெல்லாம் 1.உளையான சோற்றிலும் பாதாள குழியிலும் இருந்த என்னை தூக்கினீரே என் கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தி காலமெல்லாம் காத்து கொண்டீர் (2) 2.சிறுமையான என்னை எளிமையான என்னை நினைவு கூர்ந்தவரே தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்தென்னை பாதுகாத்தீர் 3.உண்மையான அன்பு உம்மிடமே உண்டு உம் அன்பிற்கு நிகரேயில்ல பாவம் செய்தும் துரோகம் செய்தும் உம் அன்பு மட்டும் மாறவில்ல

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8033
Song ID
ellamae-neegathampa-yesappa-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
5
Source
Open