Lyrics
எல்லாமே நீங்க இயேசப்பா நீங்க
இல்லாம நாங்க இல்லப்பா - 2
நீங்கதாம்பா எங்க அப்பா
எங்க அப்பா என்றும் நீங்கதாப்பா-2
உம்மை நான் பாட மறந்தால்
உம்பிள்ளை இல்லை
உம்மை அப்பா என்று
அழைப்பதினால் தப்பே இல்லை-2
1. தாயும் தகப்பனும் போலப்பா
என்னை மன்னிக்கும்
இயேசப்பா - 2
உம்மை போல யாருமில்ல - 2
தந்தையென்று நானும் சொல்ல
2. உறவு மறந்திடும் போதும்பா
உதவி செய்திடும் இயேசப்பா - 2
3. கதறி அழுதிடும் நேரம்ப்பா
கண்ணீர் துடைத்திடும் இயேசப்பா - 2
Details
- Numeric ID
- 1611
- Song ID
- ellame-neenga-iyaesappaa-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0