Ellame Neengathaanpa எல்லாம…

எல்லாமே நீங்கதாம்பா
Unknown
Lyrics

Lyrics

எல்லாமே நீங்கதாம்பா- எனக்கு எல்லாமே நீங்கதாம்பா -2 இம்மையிலும் மறுமையிலும் எல்லாமே நீங்கதாம்பா -எனக்கு எல்லாமே நீங்கதாம்பா – 2 எனக்காக சிலுவையை சுமந்ததை நினைத்து நன்றி நன்றியோடு துதித்திடுவேன் – 2 பிதாவோடு என்னை இணைத்ததை நினைத்து ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன் -2 பரிசுத்த ஆவியை தந்ததை நினைத்து ஆவியோடு உம்மை துதித்திடுவேன் – 2 கர்த்தரின் கையில் இருப்பதை நினைத்து மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3084
Song ID
ellame-neengathaanpa-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0