Ellame Neer Thanthathu எல்ல…

எல்லாமே நீர் தந்தது
Unknown
PPT
Lyrics

Lyrics

எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது எல்லாமே நீர் தந்தது என் வாழ்விலே என் இயேசுவே எல்லாமே நீர் தந்தது வாழும் பூமி, உறங்கும் இல்லம், உண்ணும் உணவு, கல்வி செல்வம் கர்த்தாவே நீர் தந்தது, காருண்யத்தால் வந்தது உண்மை அன்பு உணர்வுள்ள இதயம் உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம் உன்னதரே நீர் தந்தது, உம் அன்பால் தான் வந்தது விண்ணைத் துறந்து மண்ணில் வந்து உம்மைக் கொடுத்து என்னை மீட்டு இரட்சிப்பு நீர் தந்தது, இரட்சண்யத்தால் வந்தது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5961
Song ID
ellame-neer-thanthathu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open