Ellame Neerthanaiya எல்லாமே நீர்தானய்யா

Unknown
PPT
Lyrics

Lyrics

அழகான துவக்கம் என் நேசர் தந்தார் வாழ்வே புதிதாக மாறிடுதே ஆசீர்வாதங்கள் பெருகுதே ஆவியின் வரங்கள் நிறையுதே ஏல் எலியோன்– 2 என்றும் உன்னதரே ஏல் எலியோன் – 2 உயர்த்தி ஆராதிப்பேன் கலக்கமில்லாமல் என்றும் முன் செல்வேன் கவலை களிப்பாக மாற்றீடுவார் தேவைகளையெல்லாம் சந்தித்து நடத்துவார் தேற்றி அனுதினம் காத்திடுவார் திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது பூமியில் உள்ளதை தேடி ஓடாதே மேலானவைகளை தந்திடுவார் பாவங்களெல்லாமே மரித்து மறைந்திடும் புதிய வாழ்வை கொடுத்திடுவார் அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம் அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
0
Song ID
ellame-neerthanaiya-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open