Ellame Nirthanayya

எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா
Unknown
Lyrics

Lyrics

எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா – 2 என் துவக்கமும் நீர் என் முடிவும் நீர் எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா – 2 இந்தப் பூமியில் உம்மையல்லாமல் யாருமே இல்லை நாதா – 2 பூமியில் வாழ்ந்தாலும் பரலோகம் நான் சென்றாலும் நீர் இன்றி யாருமில்லை நீர் இன்றி யாருமில்லை நீர் இன்றி யாருமில்லை – 3 என் ஜீவனைப் பார்க்கிலும் கிருபை போதுமே இயேசு நாதா – 2 பரிசுத்தமானவரே ஜீவனின் அதிபதியே – 2 கிருபையைத் தாருமைய்யா கிருபையைத் தாருமைய்யா கிருபையைத் தாருமைய்யா – 2 இந்தப் பூமியும் சொந்தமில்லை எனக்கு எல்லாம் நீரே – 2 எனக்கென்று எதுவுமில்லை கூடவும் வருவதில்லை – 2 கடைசிவரை நீரே கடைசிவரை நீரே கடைசிவரை நீரே – 3 Ellame Nirthanayya lyrics songs,Ellame Nirthanayya lyrics,Ellame Nirthanayya Lyrics Song Chords PPT - எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ellame-nirthanayya-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0