Ellame Unga Kirubai எல்லாம் உங்க கிருபை தான்

எல்லாம் உங்க கிருபை தான்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் போல யாரும் இல்லை என்னை என்றும் நேசிக்க-2 உந்தன் சத்தம் கேட்பேன் உந்தன் சித்தம் செய்வேன் உமக்காக உயிர் வாழ்கிறேன்-3 1. நிந்தனைகள் போராட்டம் பழிச்சொல்கள் அவமானம் எனக்கெதிராய் என் வாழ்வில் வந்தாலும்-2 2. பெலவீனம் தடுமாற்றம் தோல்விகள் ஏமாற்றம் என் வாழ்வில் படையெடுத்து வந்தாலும் 3. வறட்சிகள் வந்தாலும் தனிமையில் நின்றாலும் என் சார்பில் நீர்போதும் என்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7076
Song ID
ellame-unga-kirubai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open