Ellamea Ummal Aagum எல்லாமே உம்மால் ஆகும்

எல்லாமே உம்மால் ஆகும்
Unknown
Lyrics

Lyrics

எல்லாமே உம்மால் ஆகும்-4 என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே நான் நம்பும் துருகமும் நீரே-4 பெலவீனன் எனக்கு பெலன் நீரே திக்கற்ற எனக்கு துணை நீரே-2 என்னை மீட்ட அன்பின் தெய்வமே என் நம்பிக்கை நீர்தானய்யா-2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2 என் பாவமனைத்தையும் மன்னித்தீரே என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே-2 உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4130
Song ID
ellamea-ummal-aagum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0