Ellarai Kattilum எல்லாரைக் காட்டிலும் உம்மையே

எல்லாரைக் காட்டிலும் உம்மையே
Unknown
PPT
Lyrics

Lyrics

எல்லாரைக் காட்டிலும் உம்மையே நேசிப்பேன் என் இயேசுவே எல்லாவற்றைப் பார்க்கிலும் உம்மையே நேசிப்பேன் என் இயேசுவே 1. உலகில் என் மேன்மை உம் சிலுவை உயர்வும் தாழ்வும் உம் கையிலே என் வாழ்வின் உச்சிதமும் உமக்கே தான் என் ஜீவனும் பெலனும் உமக்கே தான் என்னையே உமக்கே தந்தேன் 2. உம்மை அறியும் அறிவே என் மேன்மை உம்மைப் பற்றும் விசுவாசம் என் நீதி என் லாபம் எல்லாம் நஷ்டம் என்று எண்ணிவிட்டேன் குப்பையாக தள்ளி ஒதுக்கி விட்டேன் உம்மையே ஆசையாய் தொடர்வேன் 3. என்னை பெலப்படுத்தும் இயேசுவாலே எல்லாவற்றையும் செய்திட பெலன் உண்டு 3 என் வாழ்விலும் தாழ்விலும் எல்லாவற்றிலும் என் குறைவிலும் நிறைவிலும் எல்லா வேளையும் உம்மிலே என்றுமே மகிழ்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7053
Song ID
ellarai-kattilum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open