Ellorkkum Nalla Seithi எல்லோர்க்கும் நல்ல செய்தி

எல்லோர்க்கும் நல்ல செய்தி
Unknown
PPT
Lyrics

Lyrics

எல்லோர்க்கும் நல்ல செய்தி என்னிடமிருக்கு - அதை என்னாண்ணு கேட்டுவிடுங்க நன்மைகள் இருக்கு தேவனே திருக்கோலம் தாங்கி வந்தார் பாலனாக – தெவிட்டாத அன்பு என்னும் பாலமாக 1. விண்ணுக்கு தேவ கிரீடம் சூட்டி முழங்க இந்த மண்ணெல்லாம் பொன்னைப் போல பூத்துக்குலுங்க தன்னை தாழ்த்தி தன் மந்தை சேர்த்த 2. சொல்லுக்கு பொருளானாரே தேவ மைந்தன் இந்த பூமிக்கு ஒளியானாரே மா மைந்தன் பாவ பாரம் தன் தோளில் தாங்க 3. வானத்தின் வாசல் மீண்டும் திறந்திடும் காலம் -நம்மை மறுபடியும் தேடி வருகுதே மகிழ்ந்திடும் நேரம் -2 நாம் வாழ்வது ஒருமுறை தான் இங்கு இருப்பது ஒருமுறை தான் -2 நம்மையே காணிக்கையாக தருவோம் தேவ கரங்களில்-மன்னித்து ஏற்றுக்கொள்வார் அன்பு மனதுடன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7082
Song ID
ellorkkum-nalla-seithi-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open