Elohe Elohe El Elohe Elohe Elohe P…

உனக்காய் வழிகளை திறக்கும்

Lyrics

உனக்காய் வழிகளை திறக்கும் ஏல் ஏலோகே உனக்காய் அற்புதம் செய்யும் ஏல் ஹக்கவத் – 2 ஏலோகே ஏலோகே ஏல் ஏலோகே – 2 1.எகிப்தில் வாழ்ந்த எந்தன் சிறுமையை பார்த்த எல்ரோயியே – 2 தகப்பன் தன் தோளில் சுமப்பது போல என்னையும் சுமந்தீரே – 2 2.வெறும் கையனாய் நின்ற என்னை வியந்து பார்க்க வைத்தீரய்யா – 2 கோழியும் தன் செட்டையின் மறைவில் மூடுவது போல் மூடினீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1870
Song ID
elohe-elohe-el-elohe-elohe-elohe-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1