Elohim Elohim Engum ஏலோகிம் ஏலோகிம் எங்கும்

ஏலோகிம் ஏலோகிம் எங்கும்

Lyrics

ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர் உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர் யேகோவா ஏலியோன் உன்னத தேவனே யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே எபெனேசர் நீரே உதவி செய்தீரே யேகோவா நிசியே வெற்றி தந்தீரே உதவி செய்தீரே வெற்றித் தந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1142
Song ID
elohim-elohim-engum
Views
9
Downloads
0
Source
Open