Elroi Ennai Kaanbavare எல்ரோயி என்னை காண்பவரே

எல்ரோயி என்னை காண்பவரே

Lyrics

எல்ரோயி என்னை காண்பவரே எல்ஷடாய் என்னை அறிபவரே நான் கண்டேன் என்னை கான்பவரே உமக்கே ஆராதனை 1.கணிகளால் என் வாழ்வை நிரைப்பவரே வரங்களினால் என்னை அழங்கரிப்பீர் ஆகாரின் தேவன் நம்முடனே உமக்கே ஆராதனை 2.இரவு முழுவதும் வறுத்த பட்டும் மீன்கள் ஒன்றுமே காணவில்லை வார்த்தையை அனுப்பி அற்புதம் செய்திர் உமக்கே ஆராதனை 3.வறண்ட நிலங்கள் செழிப்பாக வனாந்திரங்களில்லே ஆறுகளை உருவாக்க வல்லவர் இயேசு தானே உமக்கே ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3086
Song ID
elroi-ennai-kaanbavare-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open