Elumbu Elumbu Seeyonae எழும்ப…

எழும்பு எழும்பு சீயோனே
Unknown
PPT
Lyrics

Lyrics

எழும்பு எழும்பு சீயோனே எழும்பு எழும்பு வல்லமையோடு புது பலன் அடைந்து எழும்பிடுவாய் இயேசுவுக்காக எழும்பிடுவாய் 1. எல்லாமே பார்க்கும் இயேசு உண்டு உனக்காய் யாவையும் செய்து முடிப்பார் தொடர்ந்து ஓடு தொலைத்ததை தேடு சீயோனே நீ எழுந்து துதி 2. புதிய வாழ்வு தரும் இயேசு உண்டு புதிய பாதையை காட்டிடுவார் இடறி விடாதே இழந்து போகாதே சியோனே நீ எழுந்து துதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4189
Song ID
elumbu-elumbu-seeyonae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open