Elunthar Elunthar Yesu எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜனின்று

எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜனின்று
Unknown
PPT
Lyrics

Lyrics

எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜனின்று உயிர்த்தெழுந்தார்-2 1. சாவின் கூரை ஒடித்தார் சாவு கோட்டை ஜெயித்தார் சாவின் மீது வெற்றி சிறந்தார் -2 2. மன்னுயிரை மீட்டிட தம் உயிரை ஈந்தவர் சாகா ஜீவன் பெற்று ஆள்கிறார் 3. கிறிஸ்துவுக்குள் மரிக்கும் நம்மை அவர் உயிர்ப்பித்து கெம்பீரமாய் மீண்டும் வருவார் 4. அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா ஆண்டவர்க்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7083
Song ID
elunthar-elunthar-yesu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open