Elunthar iraivan jeyame எழுந்த…

எழுந்தார் இறைவன் ஜெயமே

Lyrics

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்க கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க இப்பூவின் மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்க உயர் நித்திய ஜீவன் அளிக்க தேவ பக்தர் யாவரும் களிக்க விழுந்தவரை கரையேற்ற பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற கருதிய காரியம் வாய்க்கத் தேவ சுருதி மொழிகளெல்லாம் காக்க நம் இரு திறத்தாறையும் சேர்க்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1036
Song ID
elunthar-iraivan-jeyame
Views
12
Downloads
3
Source
Open