Eluntharae En Manavaalan Song Lyrics எழுந்தாரே என் மணவாளன்

எழுந்தாரே என் மணவாளன்

Lyrics

எழுந்தாரே என் மணவாளன் மரணத்தை வென்று விட்டார் உயிர்த்தாரே இம்மானுவேலன் சாபத்தை முறித்து விட்டார் மன்னரிவர் மாம்சத்தினால் மரணத்தின்மேல் ஜெயம் கொண்டார் ஆதாமின் சாபத்தை வேரோடயே நீக்கினாரே அவரம்பின் ஆழத்தை உலகிற்க்கே காட்டினாரே என் ஜீவன் மீட்டிட மனிதனானார் தன் ஜீவன் தந்தென்னை மீட்டுக்கொண்டார் தேவா ஆட்டுக்குட்டியாக வந்தார் தேவா நீதியை நிறைவேற்றினார் உலகத்தின் பாவத்தை சிலுவையில் சுமந்திட்டாரே வேதத்தின் வாக்கெல்லாம் நிறைவேற்றி உயிர்த்திட்டாரே மனுஷ ரூபமாக காணப்பட்டார் மரண பரியந்தம் கீழ்ப்படிந்தார் தேவனோ அவரை உயர்த்தினாரே எல்லா நாமத்திற்கும் மேலாகவே சாத்தானின் சோதனை ஜெயமாக மேற்கொண்டாரே பாவமில்லை பிரதான ஆசாரியராய் மாறினாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
340
Song ID
eluntharae-en-manavaalan-song-lyrics
Views
15
Downloads
3
Source
Open