Emmai Padaithavare Pathukathavare …

எம்மை படைத்தவரே பாதுகாப்பவரே
Unknown
Lyrics

Lyrics

எம்மை படைத்தவரே பாதுகாப்பவரே பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் உந்தன் சமுகமதில் இந்த நேரமதில் கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் எங்கள் இதயங்களில் உந்தன் வசனம் தாரும் - பாதைக்கு வெளிச்சம் வசனம் (2) 2. சென்ற காலமெல்லாம் கர்த்தரின் நன்மைகள் எத்தனை அதிகம் அதிகம் வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர் இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 3. தூய பாதையிலே நாங்கள் நடந்து செல்ல ஆவியின் கிருபை தந்திடும் - உம்மில் அன்புகூர்ந்து நாங்கள் வாழ இன்று நிரப்பும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1605
Song ID
emmai-padaithavare-pathukathavare-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0