En Aasai Ondru Maathram என் ஆசை ஒன்று மாத்திரமே

என் ஆசை ஒன்று மாத்திரமே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் ஆசை ஒன்று மாத்திரமே என் ஏக்கம் ஒன்று மாத்திரமே இயேசுவை பார்க்க வேண்டும் அவரோடு பேச வேண்டும் யுகயுகமாய் வாழ வேண்டுமே அன்பே அவர் அன்பே மாயாத அன்பே அன்பே அவர் அன்பே மறையாத அன்பே மாயாத அன்பே என் இயேசுவின் அன்பே மறையாத அன்பே என் நேசரின் அன்பே 1. வழிமாறி ஓடித் திரிந்தேன் உம் அன்பின் கரம் என்னை பிடித்தது தனிமையில் தவித்து அலைந்தேன் அசையாமல் என்னை அணைத்துக் கொண்டீரே இயேசுவை பார்க்க வேண்டும் அவரோடு பேச வேண்டும் யுகயுகமாய் வாழ வேண்டுமே அன்பே அவர் அன்பே மாயாத அன்பே அன்பே அவர் அன்பே மறையாத அன்பே மாயாத அன்பே என் இயேசுவின் அன்பே மறையாத அன்பே என் நேசரின் அன்பே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6092
Song ID
en-aasai-ondru-maathram-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open