En Aathaaram Ne Yesuve என் ஆதாரம் நீ ஏசுவே என்

என் ஆதாரம் நீ ஏசுவே என்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் ஆதாரம் நீ ஏசுவே என் அரணாக நீ வாருமே என் உயிரான என் ஏசுவே நல் வரமாக நீ வாருமே துயர் என்னும் மலையாலே என் வாழ்வு தடுமாற அயராத உன் அன்பு அருளாக எனைக்காக்க ஆதாரம் நீ ஏசுவே நீ என்றும் என் ஸ்வாசமே ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே என் ஆதாரம் நீ ஏசுவே என் அரணாக நீ வாருமே உயிர் நண்பர் எனை உதற நான் சோர்ந்த பொது ஆதாரம் நீ ஆதாரம் நீ உலகத்தின் சொந்தங்கள் எனை தூற்றும்போது ஆதாரம் நீ ஆதாரம் நீ நிலையற்ற நிஜம் யாவும் நிழலாகும்போது ஆதாரம் நீ ஆதாரம் நீ நிலையற்ற நிஜம் யாவும் நிழலாகும்போது ஆதாரம் நீ ஆதாரம் நீ ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே என் ஆதாரம் நீ ஏசுவே என் அரணாக நீ வாருமே என் உயிரான என் ஏசுவே நல் வரமாக நீ வாருமே பரிசுத்தர் உனைவிட்டு பலமிழந்த போது ஆதாரம் நீ ஆதாரம் நீ பரகதியை நான் இழந்து தடுமாறும்போது ஆதாரம் நீ ஆதாரம் நீ நிலையற்ற நிஜம் யாவும் நிழலாகும்போது ஆதாரம் நீ ஆதாரம் நீ நிலையற்ற நிஜம் யாவும் நிழலாகும்போது ஆதாரம் நீ ஆதாரம் நீ ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே என் ஆதாரம் நீ ஏசுவே என் அரணாக நீ வாருமே என் உயிரான என் ஏசுவே நல் வரமாக நீ வாருமே துயர் என்னும் மலையாலே என் வாழ்வு தடுமாற அயராத உன் அன்பு அருளாக எனைக்காக்க ஆதாரம் நீ ஏசுவே நீ என்றும் என் ஸ்வாசமே ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே ஆதாரம் ஆதாரம் நீ ஏசுவே நீ இன்றி என் வாழ்வு வெறும் கானலே என் ஆதாரம் நீ ஏசுவே என் அரணாக நீ வாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7061
Song ID
en-aathaaram-ne-yesuve-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open